உன் தலைவிதி எப்படி எழுதப்படுகின்றது..? | Brahma Sri Nithiyananda Swamigal Speech 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி..!
    ஐயா நித்தியானந்தசுவாமிகள்:
    உன் தலைவிதி எப்படி எழுதப்படுகின்றது..?
    விதி, மதியிடையிலான வேறுபாடு..?
    விதியை மதியால் வெல்ல முடியுமா..?
    Speech By: Guru Brahma Sri Nithiyananda Swamigal | குரு பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    Video By: Toronto Thiruchendur Murugan Temple
    Tags:
    bramma sri nithyananda motivation speech
    bramma sri nithyananda speech
    bramma sri nithyananda speech whatsapp status
    bramma sri swami
    bramma sri nithyananda swamigal
    brahma sri nithyanda
    brammasri swamy thathuvam
    brammasri nithyananda speech
    brammasri nithyananda speech whatsapp status
    brahma sri nithyananda swamigal
    guru brahma sri nithyananda swamigal
    sri nithyananda swamigal
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

Комментарии • 236

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 2 года назад +2

    Great Iyaa....👑4.12.2021....👑

  • @senthilvel1512
    @senthilvel1512 2 года назад +2

    Super 👍🙏🙏🙏🙏

  • @vasu5224
    @vasu5224 2 года назад +9

    What a fantastic exposition on Vidhi and madhi

  • @Theeksheth
    @Theeksheth 2 года назад

    Marupiravi undu

  • @ManiIndhu9398
    @ManiIndhu9398 2 года назад +8

    ஐயா வுக்கு மட்டும் இந்த ரகசியங்கள் எப்படி தெரியுமோ
    இவர்களை போன்றவர்களை நம்பி அதிகமானோர் ஏமாறுகிறார்கள். இவரும் மனிதன் தான் நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பதை உணா்ந்து வாழுங்கள். ஆனால் அது இவா் இல்லை.

    • @dolladerentertainment512
      @dolladerentertainment512 2 года назад

      What can anyone do mate , 1000 of us still go behind another human believing they are equal to god

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 2 года назад

      He is dubakkur

    • @Arumugam-kl2wm
      @Arumugam-kl2wm Год назад

      இவர் நல்லகருத்துகளை சொல்கிறார் யாரையும் உதவி செய்யுமாறு எந்தஒரு பதிவிழும் வற்புறுத்தவில்லை

  • @godfather6698
    @godfather6698 2 года назад

    Maatruvadhum vidhiye maaramal irupadhum vidhiye that’s all your way of thought 🧌

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/IYr5KfwRA7s/видео.html

  • @janakiraman1074
    @janakiraman1074 2 года назад

    😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯👍👌

  • @valliii2802
    @valliii2802 2 года назад

    Yean tata pona piraviyila enna adduliyam panniga inta piravila unkaluku nadakka mudiyala mutala ungala sari seiga

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 2 года назад

    good joke about vidhi

  • @umamaheshwarin338
    @umamaheshwarin338 2 года назад

    னனனன

  • @kishore6781
    @kishore6781 Год назад

    Poda punda

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx Год назад +1

    🙏📿🐚🙏🙏🙏📿🙏🙏

  • @senthilkumari4495
    @senthilkumari4495 2 года назад +23

    மூட நம்பிக்கை களை ஒழிக்கும் மகான் ஐயா நீங்கள் உங்கள் விள்க்கம் அனைத்தும் அருமை நன்றி ஐயா

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад +7

    சந்திர ஒளி எனப்படும் மதி சூரிய ஒளி எனப்படும் கதியின் பிரதிபலிப்பே.

  • @sathishcsk2166
    @sathishcsk2166 2 года назад +2

    ஐயா solrathu அனைத்தும் உண்மை

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 года назад +32

    அய்யாவின் கருத்து சிறப்பானது.....நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.நல்லதே நடக்கும்.ஓம் நமச்சிவா நமஹ.....

    • @mklifestyleandaman-rc3mx
      @mklifestyleandaman-rc3mx 2 года назад +1

      🎉 and your site are for me the video is the clinic in a boat aavantebar but I will not a problem to

    • @chansamyn4635
      @chansamyn4635 2 года назад +2

      Visit

    • @jamunajamuna1295
      @jamunajamuna1295 2 года назад

      Dhj hd ans j y khush jh h ஐ ஆம் ஹர்ஷெய்னி y dh dh huuuhdy i u huhdy நான் ஜுஹுஹே டேக் மூலம் hdhujh u hii ueu ஐயா h r hu h r u ஒரு பெரிய hdhujh u hii ueu hai om om chh h yu r SS ki you ji ki you are you huuc gbu

    • @chandrap7287
      @chandrap7287 2 года назад +1

      Y80

    • @anandsadhu8462
      @anandsadhu8462 Год назад

      Qq

  • @abarnaabbu4654
    @abarnaabbu4654 Год назад

    Adutha jenmathula Namma Enna va porakka porom Atha pathi yosichathu unda🙄

  • @AlwinDaniel-zv2uh
    @AlwinDaniel-zv2uh Месяц назад

    விதியை ஜெயித்த மரணத்தை ஜெயித்த இறைவன் ஒருவா்
    உண்டு !

  • @nadidaknadida4190
    @nadidaknadida4190 2 года назад +5

    நீங்க இன்னும் முழு ஞானி. ஆகவில்லை பேச்சுல ஏகப்பட்ட குழப்பம் ஏதோ கொஞ்சம் விஷயம் இருக்கு உங்க கிட்ட மத்தபடி உளறல்

    • @ranianand9991
      @ranianand9991 2 года назад

      நன்றாக சொன்னீர்கள்
      ஒரே உளறல் தான்
      இப்போதெல்லாம் தடியெடுத்தவன் தண்டல்காரன் கதை தான்

    • @vivinboii4516
      @vivinboii4516 2 года назад

      Yes2 haha

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 2 года назад

    Rathinaswamy rip 👀🕳️🦴🔧🔨💀🤓
    Vetti velakkam,,,,
    Sevedan kadula vacha atombom
    Ennada adakida
    68,66
    ?
    🇨🇦/Kolkata
    God knows

  • @murugesans4891
    @murugesans4891 2 года назад +4

    கடவுக்குஈடாகமணிதன்ஒருநாளும்வரமுடியாதுமணிதள்போடுவதுஒன்றுகோசம்இனிஒன்றுவேசம்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 года назад +25

    இறைவனுடைய கருணையே நமது வாழ்வு, மற்றபடி இந்த அறிவு நமக்கு ஒரு வரமும், சாபமும் தான். இறைவனே கதி என உணர்ந்தவர்க்கு இந்த வாழ்க்கை எளிது. மற்றபடி மனிதர்கள் கூறும் எதுவும் நிஜமில்லை

    • @KarthiKarthi-ve6vq
      @KarthiKarthi-ve6vq 2 года назад

      Ju

    • @KarthiKarthi-ve6vq
      @KarthiKarthi-ve6vq 2 года назад

      J

    • @revathykanishka6845
      @revathykanishka6845 2 года назад +2

      இறைவனே கதி என்று கூறிபவரே வாழ்க்கை கடினம் தன்னால் முடியும் என்றால் அனைத்தும் எளிது

    • @Sivan-lc6fu
      @Sivan-lc6fu Год назад

      அப்ப நீ சொல்ற எதுவும் நிஜம் கிடையாது,
      அப்ப இன்னாத்துக்கு இங்க வந்து உளறிட்டு இருக்க?!

  • @DeepaDeepa-sb2hu
    @DeepaDeepa-sb2hu Год назад

    Pirandha kulandhai udane irandhuviduvadhu yen ,vidhiyaaaa

  • @thiyagarajankavitha2962
    @thiyagarajankavitha2962 2 года назад +16

    உன் தலை விதி...கற்பம் தரிக்கும் நேரம்

  • @premak472
    @premak472 2 года назад

    Iyyaa, nenka slrathllam. Munnrgalsnnathuthan.? Neenka karudapuranm pthurnkla? Neenkolla dei, el? Neekaka pesuradu ellamm munorkal oonnadhu.? Aduthavnka manasa thunpurhtathe? Oun vellaaiyai nee par?

  • @premak472
    @premak472 2 года назад

    Aduthavar manathai pun PADUTHTHETH? Un velayai nee, par? God you for, sivan, pramman?

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 месяца назад

    Super comedy spiritual guru of the world.

  • @ponerulappan6960
    @ponerulappan6960 Год назад

    Ayya antha kulathaiku thevaiyana sathukkal anaithum amma sapidura sappadula tha iruku ayya athuku thevaiyana sathukalai eduthu konduthan baby born aghudhu ayya

  • @murugesans4891
    @murugesans4891 2 года назад

    அடுத்தவனுக்குதான்உபதேசம்சொல்கிறோம்அவனவன்வாழ்க்கையில்சசுயநலம்தான்இருக்குவெட்டியாகடவுளைபற்றிபேசாதிங்கப்பா

  • @valliii2802
    @valliii2802 2 года назад

    Unga kathai yeppa mudiyum mutala eppadi pesaratha niruthunga vithiyai mathiyal vellalam enru sonnavanga tappu ninga solrathu attanaum unmai

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 Год назад

    ஓம் பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமி குரு கடவுளே போற்றி போற்றி போற்றி

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Год назад +1

    🙏

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 2 года назад +4

    உண்மை

  • @shasikumar724
    @shasikumar724 2 года назад +6

    ANBU SHIVAM MANAME GURU ENDRU UNARTIYA AUM GURU BRAHMA SRI NITYANANDAM GURUVE POTRI 🙏🏿❤️

  • @gnanambalt164
    @gnanambalt164 2 года назад +2

    ஆத்மா ஜோதி வணக்கம்🙋 ஐயா என் நினைவு தெரிந்த நாள் முதல் இன்பத்தை விட துன்பங்கள் தான் அதிகம் உள்ளது. அதனால் எனக்கு வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தான் அதிகம் வருகிறது. தற்கொலை செய்யும் போது உயிர் போகவில்லை என்றால் மிகவும் துன்பம் ஆகிவிடும். அதனால் இயற்கை மரணம் வரும் வரை காத்திருக்கிறேன். அது வரைக்கும் நான் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு எனக்கு வழி தெரியவில்லை. நான் என்ன செய்வது.

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 2 года назад +2

      விடுங்க sis...
      நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்... Sis
      வாழ்த்துக்கள்

    • @gnanambalt164
      @gnanambalt164 2 года назад +2

      @@k.selvakumar8350 thank you🌹

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 2 года назад +2

      @@gnanambalt164 ஏன் sis இவ்ளோ கஸ்டம் உங்களுக்கு sis 😭

    • @gnanambalt164
      @gnanambalt164 2 года назад +2

      @@k.selvakumar8350 என்ன ❓செய்வது இறைவன் கொடுத்தவரம். வேறு என்ன சொல்ல முடியும்.

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 2 года назад +2

      @@gnanambalt164 ok sis விடுங்க sis...
      உங்களுக்கு ஜோதிடத்தில் மேல் நம்பிக்கை உள்ளதா.... Ma

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 2 года назад

    I don't know how you are spreading all the thing's as I am thinking I am with you.my blesdigs to at any way

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol 2 года назад +1

    Super

  • @vennilaazaghusundaram6989
    @vennilaazaghusundaram6989 Год назад

    தாத்தா..மனைவியுடன் சேர்ந்து ஒரு வீடியோ போடவும்...

  • @riseoftamils6821
    @riseoftamils6821 Год назад

    Thalaivithi ila swami, pana vithithan

  • @anandanb2623
    @anandanb2623 Год назад

    Y

  • @krishnamurthi6245
    @krishnamurthi6245 2 года назад +28

    அய்யா மறுபிறவி கிடையாது என்று சொன்னீங்க இப்ப மறுபிறவி இருக்குதுன்னு சொல்றாங்க

    • @momsspecial5118
      @momsspecial5118 2 года назад +1

      Ayys

    • @subra4799
      @subra4799 2 года назад

      இந்தமாதிரி இப்படிதான் சொன்னதையெல்லாம் நேரத்துக்கு தகுந்தாற்போல் மாத்தி மாத்தி சொல்லுவானுங்க.மக்களை முட்டாள்கள் என்று இவர்கள் நினைப்பதே காரணம் பாவிப்பயல்கள்.

    • @GopiNath-dx1pt
      @GopiNath-dx1pt 2 года назад

      அண்ணா இவரு ஒரு குழப்பவாதி அதான் மாத்தி மாத்தி பேசுறாரு

    • @RAJARAJA-fq4cy
      @RAJARAJA-fq4cy 2 года назад

      In

    • @vijayalakshmiarumugam1414
      @vijayalakshmiarumugam1414 2 года назад

      I thought u said

  • @muthuvandi5986
    @muthuvandi5986 2 года назад +1

    Muthu

  • @user-rb5kh3pe8b
    @user-rb5kh3pe8b 2 года назад

    கால் எழுத்து எனக்கு எழுதி இருக்கங்க

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 месяца назад

    Om namachivaya

  • @MuneesWaran-r1e
    @MuneesWaran-r1e 10 месяцев назад

    😮❤❤❤❤

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +1

    அட கடவுளே நாராயணன்

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад +3

    Kadavul irukiran kanukku theriyamal padaippathum kadavul ,kaappathum kadavul ,alippathum kadavul ,ellaa ujirkalukkum ellaa manitharkalukkum eluthapadda vithyjum and mathijum padaikkapaddavan kaijil ullathu ,padaithal,kaatthal,alitthal 3rum avaner .,neengal sonathum unmai🙏🙏🙏

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +13

    அய்யா நாங்கள் கடவுளை கண்களால் பார்த்தது இல்லை ஆனால் உங்களை மணித கடவுளாக வழிபட்டு வருகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேட்டூர்

  • @lonelywolf7081
    @lonelywolf7081 2 года назад +1

    Supper

  • @tamildisplayworld4449
    @tamildisplayworld4449 2 года назад +20

    நான் ஏமாற விரும்பவில்லை அவர் அவர் சூழ்நிலை அவரவர்க்கே என் சூழல் நான் மாற்ற வேண்டும் மாறும் என்றால் மாறும் விதிபயன் மாறும் இப்போ கணக்கு எனக்கும் கல்லுக்கும் வித்தியாசம் இல்லை வாழ்க்கை வாழ்வதற்கே

  • @r.amutha7230
    @r.amutha7230 2 года назад +1

    True iyya

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +1

    தண்ணீர்

  • @kanan4864
    @kanan4864 2 года назад

    அது என்ன டொரண்டோ

  • @vasu5224
    @vasu5224 2 года назад +1

    Is swami a resident in Toronto ? Or was he visiting from India ?

  • @srikanth5886
    @srikanth5886 2 года назад

    Thaththuva methai ayya

  • @balamuruganganesh1278
    @balamuruganganesh1278 2 года назад

    He is dubakkur domer

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 года назад

    Show nexte 1 jenmame don"t not me actually my heart this thinkings greated irukum pothu I was brfoe nexste jenmmamthile greated irukanum as anyways this "s thinkings thaana irukum but body"s onelya azhivu because god"s manidarkale padaithu lifel Rsnamakiye vilaiyatukirane so endertiminga ???

    • @SuperMakkal
      @SuperMakkal 2 года назад +2

      Either you write it in proper English or write it proper Tamil. Seriously don’t understand what your trying to say.
      நீங்கள் சரியான ஆங்கிலத்தில் எழுதுங்கள் அல்லது சரியான தமிழில் எழுதுங்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

    • @psaravanan6614
      @psaravanan6614 2 года назад +1

      Etty

    • @akboss2484
      @akboss2484 2 года назад

      3322

  • @christophfaltenbacher5730
    @christophfaltenbacher5730 2 года назад

    You ppl are very sick

  • @thalapaven5000
    @thalapaven5000 2 года назад +1

    🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🌸🌷🌺🌸🏵️

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 года назад +9

    💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐

    • @ManiMani-ze3kn
      @ManiMani-ze3kn 2 года назад

      I'll to come fb fbt bet Tyger I k(Kim Kim knows how jujuethylene

    • @Sivan-lc6fu
      @Sivan-lc6fu Год назад

      நீ எப்ப பாத்த? எந்த சித்தர் வந்து உன்கிட்ட சொன்னாரு?!

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 года назад +1

    🌹💙

  • @selvarama7077
    @selvarama7077 2 года назад

    Vazhga valamudan

  • @saikiransaikiran7244
    @saikiransaikiran7244 8 месяцев назад

    Fantastic

  • @thangamalar2271
    @thangamalar2271 2 года назад

    Evan.oru.allu.

  • @myself_345
    @myself_345 2 года назад

    no correct

  • @ansarbasha4947
    @ansarbasha4947 Год назад

    Nice jock

  • @geethalavanyageethalavanya2892

    Sooper

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +5

    ஓம் நமச்சிவாயம் வாழ்க வளமுடன் நண்பா

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/IYr5KfwRA7s/видео.html

  • @juityphangcho5431
    @juityphangcho5431 2 года назад

    Ioosa ni

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 2 года назад +11

    முதலில் இந்த ஐயாவின் தலைவிதி எப்படி உள்ளது என பார்க்க சொல்லுங்கள்.

    • @leninkumar5126
      @leninkumar5126 2 года назад

      Dai

    • @jeevabalasanmugam3911
      @jeevabalasanmugam3911 2 года назад

      @@leninkumar5126 என்னடா?..

    • @Harsha0518
      @Harsha0518 2 года назад +1

      Brother. So many times Ayya informed. He known his headrule

    • @jeevabalasanmugam3911
      @jeevabalasanmugam3911 2 года назад

      @@Harsha0518 அப்படியே கொஞ்சம் தமிழில் சொல்லுங்கள்

    • @nilaxanselva7701
      @nilaxanselva7701 2 года назад +1

      You moddal

  • @juityphangcho5431
    @juityphangcho5431 2 года назад

    Ioosa ni

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 2 года назад +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sureshp9379
    @sureshp9379 2 года назад

    Waste time

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 2 года назад

    Nandry

  • @oprassculz2094
    @oprassculz2094 2 года назад

    Yearya ni saami , vedapoo

  • @jayapalr589
    @jayapalr589 2 года назад

    Super

  • @vaname-ellai
    @vaname-ellai 2 года назад

    Pongu 😄😃😄😄😄

  • @karthickyoga9676
    @karthickyoga9676 Год назад

    Super 👌👌👌

  • @dhayalramanujam2480
    @dhayalramanujam2480 2 года назад

    Ada poda unga s.... Hi

  • @tailorsreesai7205
    @tailorsreesai7205 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sumithea9456
    @sumithea9456 2 года назад +3

    Appa na rompha mana kasdathula irunthen unga vedio parkren mana amaithiya thanthau om ayyane potri potri

  • @vkumar2984
    @vkumar2984 2 года назад

    Correct sami

  • @sakthivel3924
    @sakthivel3924 Год назад

    ❤️❤️❤️🙇🙇🙇🙇🙇🙇🙏

  • @selvarasusankar1374
    @selvarasusankar1374 2 года назад

    Super ji super ji

  • @sundarraj350
    @sundarraj350 2 года назад

    Thanks
    Jai Guru Dev

  • @meenu337
    @meenu337 2 года назад

    Semma

  • @sakthithasan3109
    @sakthithasan3109 2 года назад +2

    🙏🙏🙏

  • @jayawos7272
    @jayawos7272 2 года назад +8

    Superb explanation Ayya!.👌😀 Thank you so much

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 года назад +8

    நம் விதியை நாம் எழுத முடியும்

    • @nanthagoban9355
      @nanthagoban9355 2 года назад

      பரம்பொருள் கொடுத்த ஆதி கர்மா உண்டு !

    • @melonisivakumar2711
      @melonisivakumar2711 2 года назад +1

      உங்கள் விதியை நீங்கள் எழுதி விட்டீர்கள் போலும்.😀😀😀😀

    • @kumar-df9bx
      @kumar-df9bx 2 года назад

      @@nanthagoban9355 இல்லை

    • @nanthagoban9355
      @nanthagoban9355 2 года назад

      @@melonisivakumar2711 இன்று நீங்கள் விதைப்பது நாலைய விதி !

  • @murugesanvijay9384
    @murugesanvijay9384 2 года назад

    Î

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 2 года назад

    💗

  • @Simplysmrt
    @Simplysmrt 2 года назад +3

    🙏🙏🙏👏👏👏

  • @jayakumarm3149
    @jayakumarm3149 2 года назад

    #

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 года назад +2

    🔥🔥🔥 super Pandiyan🌹🌹🌹

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +3

    It's true 🌎🌎🌎 world

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад +1

    GOD IS NOT RESPONSIBLE FOR ONE'S LIFE, FATE. ONLY PEOPLE ARE RESPONSIBLE DUE TO THEIR KARMAS. AS PER ONE'S KARMAS, GOD DECIDES THE BIRTH AND LIFE.

  • @francisanthony100
    @francisanthony100 2 года назад +6

    அருமையான கருத்து!
    பின்பற்றி பயனடைவோம்!

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +2

    பிறப்பின் ரகசியம்